கண் தொடர்பான பிரச்னைகளை தடுக்கும் உணவுகள்

50பார்த்தது
கண் தொடர்பான பிரச்னைகளை தடுக்கும் உணவுகள்
கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க சில உணவுகளை சாப்பிடுவது நல்ல பலன் கொடுக்கும். கண் பார்வை நன்றாக இருக்க வைட்டமின் ஏ முக்கியமாகும். கேரட், கீரைகள், பப்பாளி, மாம்பழத்தில் இது நிறைந்து காணப்படுகின்றது. பாதாம், வால்நட், ராஜ்மா, ஓட்ஸ் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் கண் தொடர்பான நோய்கள் வருவதை தடுக்கின்றன. ஒமோகா 3 அடங்கியுள்ள டூனா, கானாங்கொளுத்தி மீன், ஆளி விதைகள், சியா விதைகள் கண்களுக்கு நல்லது.

தொடர்புடைய செய்தி