வீட்டில் சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம்

50பார்த்தது
வீட்டில் சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம்
சென்னை மாங்காடு அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் வெடித்ததை அறிந்த பூந்தமல்லி தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி