ரூ.13 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய லேப்டாப் வாங்கலாம்!

52பார்த்தது
ரூ.13 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய லேப்டாப் வாங்கலாம்!
JioBook 11 ஆண்ட்ராய்டு 4G லேப்டாப் ஆகும். இதில் பல அப்ளிகேஷன்கள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. இது தவிர, JioBook 11 ஆஃபீஸ் தொகுப்பை முற்றிலும் இலவசமாகக் உள்ளது. MediaTek 8788 CPU செப்செட் இருக்கிறது. 4G மொபைல் நெட்வொர்க் இணைப்புடன் WiFi இணைப்பு ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 64GB ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 4GB RAM கொடுக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்புக்குப் பிறகு, அமேசானில் இதன் விலை ரூ.12,890 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி