திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியில் ஷாஹீன் என்பவர் நடத்தி வந்த பெட்டிக் கடையில் சோதனையின் பொது பதுக்கி வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட சுமார் 6 கிலோ போதை பொருட்கள் பறிமுதல். ஷாஹீன்(40) என்ற பெண் கைது செய்து விசாரணை. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.