திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் ஆம்பூர் தாலுகா காவல் நிலைய பகுதியான வட புதுப்பட்டு ஆம்பூர் to வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுகர் மில் ஜங்ஷன் அருகில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கும், வேகத்தை குறைத்து வாகன விபத்தை தடுக்கும் நோக்கில் மேற்படி சாலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, இ. கா. ப. , அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (30. 09. 2024) ஒளிரும் விளக்குகள் (Reflector light ) பொருத்தப்பட்டுள்ளது என்பதை மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.