வன்னி அரசு தலைமையில் ரயில் மறியல் போராட்டம்

74பார்த்தது
வன்னி அரசு தலைமையில் ரயில் மறியல் போராட்டம்
மத்திய உள்துறை அமித்ஷாவைக் கண்டித்து விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்கக் கோரியும், அமித்ஷாவை பிரதமர் மோடி சஸ்பெண்ட் செய்யக் கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி