கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து

78பார்த்தது
கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து
சென்னை அம்பத்தூரில் இன்று (டிச., 20) நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் வட மாநில இளைஞர்களை தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போதை கலாச்சாரம் தலைதூக்கியுள்ள நிலையில், காவல்துறை இரும்புக் கரம் கொண்டு குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி