ரசாயன டேங்கர் லாரி மோதி தீ விபத்து: 5 பேர் பலி

54பார்த்தது
ராஜஸ்தான்: ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் இன்று (டிச.20) அதிகாலை ஒரு ரசாயன லாரி மீது மற்ற லாரிகள் மோதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, பெட்ரோல் பங்க் அருகே நின்ற சிஎன்ஜி நிரம்பிய டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி வந்து மோதியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இக்கோர விபத்தில் 37 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி