திமுக கூட்டத்தில் பிரியாணிக்காக முந்தியடித்த நிர்வாகிகள்

75பார்த்தது
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். , கூட்டம் முடிந்த பிறகு கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்ட நிலையில் பிரியாணியை வாங்க கட்சியின் நிர்வாகிகள் கூட்ட நெரிசலில் முந்தி அடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி