ஏலகிரி பாரதி தமிழ் சங்கம் ஆண்டு விழா

81பார்த்தது
ஏலகிரி பாரதி தமிழ் சங்கம் ஆண்டு விழா
வாணியம்பாடி பாரதி தமிழ் சங்கம் மற்றும் ஏலகிரி பாரதி தமிழ் சங்கம் சார்பில் நேற்று (அக்டோபர்.1) மாலை
20-ஆம் ஆண்டு 8-ஆம் நிகழ்வுகள் தமிழ்நாடு அரசால் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏலகிரி பாரதி தமிழ் சங்க செயலாளர் ஜோலார்பேட்டை திமுக மத்திய ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலர் கவிதாதண்டபாணி அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி