திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு (இன்று டிசம்பர் 11) திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குநர் டாக்டர் ஞான மீனாட்சி தலைமையில் இன்று ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டார். ஆம்பூர் மருத்துவமனை அலுவலர் கோகோஸ் மற்றும் சீனியர் செவிலியர் உட்பட பலர் ஆய்வு பணியில் கலந்து கொண்டு மருத்துவமனையில் ஆட்டோ வாகனங்கள், பைக்குகள், சைக்கிள்களை நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்தனர்.