வாணியம்பாடி பஸ் நிலையத்தில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

77பார்த்தது
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக திமுக நகர செயலாளர் வி. எஸ். சாரதி குமார் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் நகர திமுக துணை செயலாளர் தென்னரசு, அவைத்தலைவர் முஹம்மத் ஜான், நகரமன்ற துணைத்தலைவர் கயாஸ் அஹமத், சலீம், அலெக்ஸ், சிவா, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஓம்பிரகாசம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி