ஆம்பூர் ஓஏஆர் தியேட்டர் டு தாலுகா அலுவலகம் வரை பைக் ரேஸ்

84பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஓஏஆர் தியேட்டர் பகுதியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை இன்று அக்டோபர் 27 பைக் ரேஸ் சாகசம் நடைபெற்றது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்தனர். இதனால் பெரிய விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி