What: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுமன் வயது (25) என்பவர் அரசு அனுமதி இன்றி தீபாவளி பட்டாசு வீட்டில் இருப்பு வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
அதன் பெயரின் நேற்று அக்டோபர் (30) மாலை போலீசார் விசாரணை நடத்தி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் வழக்கு பதிவு செய்து சுமன் வீட்டில் எப்போதும் பட்டாசு வந்தது அதன் மதிப்பு உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.