வேளச்சேரி: வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

80பார்த்தது
வேளச்சேரி: வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிவேல் (62) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தத்தில் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (அக்., 23) ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சோதனை நடத்தினர். அது புரளி என்பது தெரிய வந்ததால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி