'வீரவீர தீர சூரன்'சூரன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிடுவதற்கான தடையை டெல்லி உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் ரூ.7 கோடி டெபாசிட் செய்ய ஐவிஒய் என்டர்டையின்மென்ட்என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த 'வீர தீர சூரன்' திரைப்படம் வெளியாகாதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.