"வாராரு வாராரு அழகர் வாராரு" கள்ளழகர் ஆடித்ரோட்டம்

82பார்த்தது
மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பௌர்ணமி திருவிழா கடந்த 13ஆம் தேதி திருக்கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில், கருடன் உருவம் பதித்த கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரடியில் உள்ள 60 அடி உயரம் கொண்ட திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி