வந்தே பாரத் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

81பார்த்தது
புதிதாக உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை 4 கடற்கரை - காட்பாடி இடையே தொடங்கியது. 2 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 104 பேர் அமர்ந்தும், 200 பேர் நின்று கொண்டும் பயணிக்கும் வகையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வரும் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ வேகம் வரை ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி