வடிவேலுவுக்கு அரசியல் யோகமே இல்லை - சிங்கமுத்து

39213பார்த்தது
வடிவேலுவுக்கு அரசியல் யோகம் அறவே இல்லை என்று நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்து பேசுகையில், வடிவேலு எந்த இடத்தில் எல்லாம் கால் வைக்கிறாரோ அங்கெல்லாம் தோல்வி தான் மிஞ்சியது. அவர் செல்லும் இடம் எல்லாம் தோல்வி ஏற்பட்டதால் அவரே தான் ராசியில்லாதவர் என முடிவு செய்துகொண்டு அரசியலில் இருந்து விலகிவிட்டார் என்று தெரிவித்தார்.

நன்றி 'Thanthi tv'

தொடர்புடைய செய்தி