சிஏஏவை மாநிலங்களால் தடுக்க முடியாது: அமித் ஷா

63பார்த்தது
சிஏஏவை மாநிலங்களால் தடுக்க முடியாது: அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரளா, தமிழ்நாடு மற்றும் வங்காளம் ஆகிய மாநில அரசுகளால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என கூறி வருவதன் பின்னனி குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்தார். சிஏஏ என்பது மத்திய அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அரசியலமைப்பின் 11வது பிரிவு குடியுரிமை தொடர்பான விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன். அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி