அஜித் புதிய படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியானது!

64பார்த்தது
அஜித் புதிய படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியானது!
நடிகர் அஜித்குமாரின் 63வது படத்திற்கு "குட் பேட் அக்லி" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை பான் இந்தியா படமாக தயாரிக்க உள்ளது. தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி