புதருக்குள் வீசப்பட்ட குழந்தை (வீடியோ)

2227பார்த்தது
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பீம்பூர் மண்டலத்தில் உள்ள நிபானி கிராமத்தின் புறநகர் பகுதியில், அடையாளம் தெரியாத நபர்கள் ஆண் குழந்தையை புதரில் தூக்கி எறிந்து சென்றுள்ளனர். இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளனர். உடனே கிராம மக்கள் குழந்தையை புதருக்குள் இருந்து வெளியே எடுத்து வந்து குழந்தையை குளிப்பாட்டினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி