கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

63486பார்த்தது
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த் துறை
பணி: கிராம உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 2299
தகுதி: 5ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை
வயது வரம்பு: 21 முதல் 37க்குள் இருக்க வேண்டும்
வேலைக்கு விண்ணப்பிக்க: www.tn.gov.in

தொடர்புடைய செய்தி