பொது சிவில் சட்டத்திற்கு உத்தரகாண்ட் சட்டமன்றம் ஒப்புதல்

62பார்த்தது
பொது சிவில் சட்டத்திற்கு உத்தரகாண்ட் சட்டமன்றம் ஒப்புதல்
உத்தரகாண்ட் சட்டமன்றம் ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் (யுசிசி) மசோதாவை இன்று புதன்கிழமை நிறைவேற்றியது. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில அரசு தாக்கல் செய்த மசோதாவுக்கு சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், உத்தராகண்டில் வசிக்கும் அனைத்து மதத்தினருக்கும், விவாகரத்து, திருமணம் போன்ற அனைத்து விஷயங்களிலும் ஒரே சட்டம் பொருந்தும்.

தொடர்புடைய செய்தி