பெயர் மாற்றினால்தான் நிதி - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

79பார்த்தது
பெயர் மாற்றினால்தான் நிதி - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
மாநில அரசின் நிதியில் கட்டியுள்ள அரசு சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளின் பெயர்களை ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் என்று மாற்றினால் தான் மாநிலத்திற்கு நிதி வழங்குவோம் என்று ஒன்றிய அரசு மிரட்டுவதாக கேரள முதல்வர் பினராய விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பெயர் மாற்ற ஒன்றிய அரசின் விளம்பர செலவுக்கு ரூ. 3000 தருவதாகவும் இப்படி ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றிய அரசின் பெயர் வைக்காவிட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி