உறியடி விஜயகுமாரின் அடுத்த படம் 'எலெக்சன்'

66பார்த்தது
உறியடி விஜயகுமாரின் அடுத்த படம் 'எலெக்சன்'
'உறியடி' திரைப்படம் மூலம் பிரபலமானவர் விஜயகுமார். இவர் அதன் பின் 'உறியடி 2' படத்தை இயங்கி நடித்தார். தற்போது சமீபத்தில் பைட் க்ளப் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் விஜயகுமார் மீண்டும் ஒரு அரசியல் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புகழ் குமார் என்பவர் இயக்கம் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்திற்கு 'எலெக்சன்' என பெயரிடப்பட்டுள்ளது. உறியடியில் ஜாதி அரசியலை தோலுரித்த விஜயகுமாரின் அடுத்த அரசியல் படமான இது குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி