Flipkart இல் UPI சேவைகள்

57பார்த்தது
Flipkart இல் UPI சேவைகள்
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் பேமெண்ட்டுகளை இன்னும் எளிதாக்க ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து UPI சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் @fkaxis லிங்க் உடன் UPI ஐ பதிவு செய்யலாம். தற்போது இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்பாடு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி