18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1000

67பார்த்தது
18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1000
டெல்லியில் 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு கிடைத்த வெற்றியின் காரணமாக பல்வேறு மாநிலங்களும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட மகளிர்க்கான இலவச பேருந்து திட்டம் டெல்லி மற்றும் தெலுங்கானாவில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி