ப்ரோக்கோலி இனி கட்டாயம் வாங்கிச் சாப்பிடுங்க..!

66பார்த்தது
ப்ரோக்கோலி இனி கட்டாயம் வாங்கிச் சாப்பிடுங்க..!
ப்ரோக்கோலியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ப்ரோக்கோலியை உணவுத் திட்டத்தில் இருப்பவர்கள் அடிக்கடி சாப்பிடுவார்கள். ப்ரோக்கோலி உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். எடை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. ப்ரோக்கோலியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது.

தொடர்புடைய செய்தி