'வாழை' படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட்

61பார்த்தது
'வாழை' படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட்
மாரி செல்வராஜின் 'வாழை' படத்திலிருந்து முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படத்திலிருந்து 3-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. இதுதொடர்பாக மாரி செல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாளை மாலை 6 மணிக்கு 3-வது பாடலான 'ஒத்தச் சட்டி சோறு' வெளியாகிறது என கூறியுள்ளார். மேலும் இப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி