உ.பி முதல்வர் கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கியது

40361பார்த்தது
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது. தலைநகர் லக்னோவில் இன்று மாலை யோகி ஆதித்யநாத் காரில் சென்றுகொண்டிருந்த போது அவருக்கு பாதுகாப்பாக வந்த கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. நாய் குறுக்கே வந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த உ.பி முதல்வரின் கான்வாய் வாகனம் மற்ற வாகனங்களின் மீது மோதியது. இந்த விபத்தில்
3 குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி