வேலைவாய்ப்பு முகாம் மூலம் லட்சம் பேருக்கு வேலை

59பார்த்தது
வேலைவாய்ப்பு முகாம் மூலம் லட்சம் பேருக்கு வேலை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக இன்று சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில்,100வது மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவின் 100 வது வேலைவாய்ப்பு முகாமில் இரண்டு இலட்சமாவது பணி ஆணையை வழங்கினார். கடந்த ஆண்டு முதல் இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் 2 லட்சம் பேருக்கு தனியார் துறையில் வேலை கிடைக்கப்பெற்றுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி