ரீல்ஸ் மோகம்.. ரயிலில் இளம்பெண் அநாகரிக செயல் (வீடியோ)

52பார்த்தது
மும்பை உள்ளூர் ரயிலில் இளம் பெண்கள் இன்ஸ்டாகிராம் ரீல்களுக்காக நடனமாடி சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன. சமீபத்தில், இளம் பெண் ஓடும் ரயிலில் கிளாமரான உடையில், ஆபாசமாக நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே போலீஸ் கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார். பயணிகள் இதுபோன்ற அநாகரிக செயலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி