சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா

67348பார்த்தது
சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா
தென்னிந்தியாவில் 20 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். அஜித்துடன் 'விடாமுயற்சி' படத்திலும், மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தில் த்ரிஷா நடித்துவருகிறார். தெலுங்கில் சீனியர் நடிகரான சிரஞ்சீவியுடன் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து ‘விஸ்வம்பரா’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்தி