மீண்டும் உருவாகும் ஹாரி பாட்டர் -OTT சீரிஸ் அறிவிப்பு

74பார்த்தது
மீண்டும் உருவாகும் ஹாரி பாட்டர் -OTT சீரிஸ் அறிவிப்பு
ஜே.கே. ரவுலிங்கின் கற்பனையான ஹாரி பாட்டர் கதைகள் உலகெங்கிலும் உள்ள 2 தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்தன. அடுத்த கட்டமாக படத்தின் வெளியீடு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அனைத்து ஹாரிபாட்டர் கதாபாத்திரங்களுக்கும் புதிய நடிகர்களைக் கொண்டு, முந்தைய கதையின் தொடர்ச்சியாகவும், ஸ்பின்-ஆஃப் ஆகவும் OTT தொடர் தயாராகிறது. 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஹாரி பாட்டர் OTT தொடரை HBO Max தளத்தில் பார்க்கலாம். இந்தியாவில், 'ஜியோசினிமா' OTT தளத்தில் இதை எதிர்பார்க்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி