திருமணம் ஆகாதவர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை பெறலாம்

78பார்த்தது
திருமணம் ஆகாதவர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை பெறலாம்
கைம்பெண்கள், திருநங்கைகள், திருமணம் ஆகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆகியோரும் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியும். இதுகுறித்து கலைஞர் உரிமைத் தொகை விதிமுறைகளில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் என்னவென்றால் திருமணம் ஆகாத தனித்த பெண்கள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. அதனால் அவர்களும் இந்த திட்டத்தின கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெற தகுதியுடையவர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி