இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் அதில் அறிமுகமான பேமண்ட் வசதியை 10 கோடி பேர் மட்டுமே பயன்படுத்த தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் 2025 முதல் அனைவருக்கும் அந்த வசதியை வழங்க வாட்ஸ் அப்-க்கு தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் அனுமதி அளித்துள்ளது. இதனால் வாட்ஸ் அப் வைத்திருக்கும் அனைவரும் இனி போன் பே, கூகுள் பே செய்வது போல பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.