சென்னையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பரப்புரை

76பார்த்தது
சென்னையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பரப்புரை
வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மீண்டும் மோடி, வேண்டும் மோடி என நாடே கூறி வருகிறது. எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என கூற முடியும். ஆனால் இந்தியா கூட்டணியால் கூற முடியுமா?சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய போது தமிழகம் கொதித்தெழுந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஜனநாயகத்தை பற்றி எப்படி பேச முடியும்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி