TNPL-ல் தேர்வாகாததால் விபரீத முடிவு

59பார்த்தது
TNPL-ல் தேர்வாகாததால் விபரீத முடிவு
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜின் தற்கொலைக்கான திடுக்கிடும் காரணம் தற்போது வெளியாகி உள்ளது. இவர், கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் (TNPL) போட்டியில் தேர்வாக பயிற்சி பெற்று வந்துள்ளார். ஆனால், 2 ஆண்டுகளும் தேர்வாகாததால் மன வருத்தத்தில் இன்று கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி