“ஆடைகளை கழற்றி நிர்வாணம் ஆக்குவது பலாத்காரம் ஆகாது”

11605பார்த்தது
“ஆடைகளை கழற்றி நிர்வாணம் ஆக்குவது பலாத்காரம் ஆகாது”
ராஜஸ்தான் மாநிலத்தில் 1991ஆம் ஆண்டு 26 வயது இளைஞர் 6 வயது சிறுமியின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தியுள்ளார். 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கு குறித்த தீர்ப்பில், சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துவது பாலியல் பலாத்கார முயற்சி கிடையாது. பாலியல் பலாத்கார முயற்சி என்றால் அதையும் தாண்டி செய்து இருக்க வேண்டும். எனவே குற்றம்சாட்டப்பட்டவர் மீது மானபங்கப்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி