திருப்பி அடித்த உக்ரைன் அணி

71பார்த்தது
திருப்பி அடித்த உக்ரைன் அணி
யூரோ சாம்பியன்ஷிப் குரூப் E பிரிவில் ஸ்லோவக்கியா, உக்ரைன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்லோவக்கியா வீரர் இவான் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பின் உக்ரைன் அணியில் 54வது நிமிடத்தில் மைகோலாவும், 80வது நிமிடத்தில் ரோமன் எரிம்சக்கும் அடுத்தடுத்து கோல் அடித்து உக்ரைன் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியை சந்தித்த உக்ரைன் அணி, தற்போது வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி