மற்றொரு போட்டித் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

53பார்த்தது
மற்றொரு போட்டித் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மற்றொரு போட்டித் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக ஜூன் 25-27 ஆம் தேதிகள் அன்று திட்டமிடப்பட்ட CSIR-UGC-NET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்கள் அறிய https://csirnet.nta.ac.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி