கொம்புச்சா டீ பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

68பார்த்தது
கொம்புச்சா டீ பருகுவதால் ஏற்படும் நன்மைகள்
கொம்புச்சா டீ பருகுவது உணவுக்கு முன்பு இருக்கக்கூடிய ரத்த சர்க்கரை அளவுகளை ஒரு டெசிலிட்டருக்கு164 -ல் இருந்து 116 மில்லிகிராமாக குறைக்கக்கூடிய தன்மை கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டீயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தோல் சுருக்கங்கள் மற்றும் தொய்வு போன்ற வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. எடை குறைக்க உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது.