வில்லன் கதாபாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும்: விஜய் சேதுபதி விளக்கம்

80பார்த்தது
வில்லன் கதாபாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும்: விஜய் சேதுபதி விளக்கம்
தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில், ஒரு பேட்டியில், வில்லன் வேடங்கள் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார். அதில், கதையில் ஒழுக்கம் இருக்க வேண்டும். வில்லன் வேடமாக இருந்தாலும் சில மதிப்புகள் இருக்க வேண்டும். அந்த வேடம் யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். இவர் நடித்து வெளியாகி உள்ள "மகாராஜா" திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி