கார் விற்பனையில் அதிக லாபம் பெரும் ஹூண்டாய்

82பார்த்தது
கார் விற்பனையில் அதிக லாபம் பெரும் ஹூண்டாய்
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் அறியப்படுகிறது. 2024 நிதியாண்டில், ஹூண்டாய் விற்பனை செய்யப்பட்ட ஒரு காரின் மொத்த லாபம் ரூ.75,000 என கூறப்படுகிறது. இது மாருதி சுஸுகியை விட 25% அதிகமாகும். ஒரு கார் விற்பனையில் மாருதி சுஸுகி மொத்த லாபம் ரூ.60,150 என தெரிகிறது. வரிக்கு முந்தைய லாபம் காருக்கு ரூ.21,300 என்று டாடா மோட்டார்ஸ் வாகனப் பிரிவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஹூண்டாய் மோட்டார்ஸ் தனது கார் விற்பனையில் முன்னேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி