உதயநிதி துணை முதல்வர்.. விஜய்யின் பேச்சு வைரல்!

68பார்த்தது
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்., 29) பதவியேற்கவுள்ளார். அவருடன் 4 புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோ ஒன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், அப்பாவின் சட்டையை மகன் அணிந்து கொள்வது குறித்த கதை ஒன்றை விஜய் பரபரப்பாக பேசியிருந்தார். இந்த வீடியோ டிரெண்ட் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி