மனோ தங்கராஜ் நீக்கம்.. காரணம் இதுதான்!

62பார்த்தது
மனோ தங்கராஜ் நீக்கம்.. காரணம் இதுதான்!
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து 2016, 2021-ல் தொடர்ந்து இரண்டு முறை வென்ற மனோ தங்கராஜ், 2021 முதல் 2023 வரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். 2023 மே முதல் நேற்று வரை பால்வளத்துறை அமைச்சராக இருந்த நிலையில், அவரிடம் இருந்து அந்தப் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளுடன் இவருக்கு இணக்கமான சூழல் இல்லை என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி