உங்கள் தலைமுடி நீளமாக வளர இதை டிரை பண்ணுங்க

74பார்த்தது
உங்கள் தலைமுடி நீளமாக வளர இதை டிரை பண்ணுங்க
பெண்கள் பலரும், தங்களது முடிக்கு சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதில் நல்ல ரிசல்ட் கிடைப்பதில்லை. அவற்றை விட்டுவிட்டு, இனி தலைமுடிக்கு மருதாணி பயன்படுத்திப் பாருங்கள். மருதாணியுடன் சில பொருட்களைக் கலந்து தடவினால் உங்கள் தலைமுடி நன்றாக வளரும். அதன்படி மருதாணி மற்றும் முட்டை, மருதாணி மற்றும் ஷிகாகாய் கலந்து முடிக்கு தடவலாம். இது உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வைத்திருக்கும்.

தொடர்புடைய செய்தி