வாயுத்தொல்லை நீங்க இதை டிரை பண்ணுங்க

70பார்த்தது
வாயுத்தொல்லை நீங்க இதை டிரை பண்ணுங்க
பருப்பு, எண்ணெய்ப் பலகாரங்கள் எனச் சிலருக்கு சில உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது வாயுத்தொல்லை ஏற்படுவதை கவனித்திருக்கலாம். அவர்கள் அந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பீன்ஸ், பருப்பு வகைகள், முட்டைக்கோஸ், ப்ரக்கோலி, வெங்காயம், பூண்டு போன்ற வாயு உருவாக்கும் உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும். சோடா, ஜூஸ் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நமது உணவு கட்டுப்பாட்டை சீராக வைத்தாலே வாயுத்தொல்லை ஏற்படுவதை குறைக்கலாம்.

தொடர்புடைய செய்தி