ஸ்டார் படத்தின் முதல் விமர்சனம்!

73பார்த்தது
ஸ்டார் படத்தின் முதல் விமர்சனம்!
ஸ்டார் படமானது மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் இந்தப் படம் கவினுக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். இந்நிலையில் படத்தை உதயநிதி ஸ்டாலின் பார்த்திருக்கிறார். படத்தை பார்த்த அவர், படம் அருமையாக வந்திருக்கிறது. கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தொடர்புடைய செய்தி